Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
https://mjlis.um.edu.my/index.php/JIS

Journal of Indian Studies is published annually. It is published in the month of June every year. The current Editor–in-Chief of this journal is Dr Mohana Dass Ramasamy.

Print ISSN : 1675-171X
Online ISSN : 2735-0037
Publisher : Department of Indian Studies, University of Malaya
Publication type : Print/ E-Print
Publication frequency : 1 time per year

Jurnal Pengajian India diterbitkan setiap tahun. Ia diterbitkan pada bulan Jun setiap tahun. Editor-in-Chief semasa jurnal ini ialah Dr. Mohana Dass Ramasamy.

Print ISSN : 1675-171X
Online ISSN : 2735-0037
Publisher : Jabatan Pengajian India, Universiti Malaya
Publication type : Print/ E-Print
Frekuansi Publikasi : 1 kali setahun
Indian Studies Department, Faculty of Arts and Social Sciences, University of Malaya, 50603 Kuala Lumpur, Malaysia. (இந்திய ஆய்வியல் துறை, கலை மற்றும் சமூகவியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம். )en-USJournal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)1675-171Xதொல்காப்பியச் செய்யுள் உறுப்புகளின் அடிப்படையில் 'நான் பெண்தான்' (மலேசிய சிறுகதைகள்) பெறும் இடம் ஓர் ஆய்வு (Elements of Poetic in the Malaysia Short Stories (I am a Woman))
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48892

At the end of the twentieth century and the beginning of the twenty-first century, new traditions of thought about Tokappiyam began to develop among researchers. It can also be the logic of rhetoric such as re-reading, revisiting, rethinking, and reframing the text. The research by P. Mathayan towards sociology, the articles written by A. Ramasamy, combining the geography culture with the theory of theory, and the books written by D. K. Ravichandran who combined psychology and archaeological metaphysics, and the studies of K. Jawahar who read together the theory and ecology and the studies of Tamil literature of Kerala University by T. Vijayalakshmi, also referred in this study. The book of theory of Tamil Literature also seems to have stimulated a new trend of thought. Based on them, the short stories in the "I am a woman" short story anthology from Malaysia have been studied using the elements of the TSE.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொல்காப்பியம் குறித்த புதிய சிந்தனை மரபுகள் ஆய்வாளர்கள் மத்தியில் வளரத் தொடங்கின. இது மறுவாசிப்பு, மீள்பார்வை, மாற்றுச்சிந்தனை, மீட்டுருவாக்கம் போன்ற சொல்லாடல்களின் தாக்கமாகக் கூட இருக்கலாம். பெ.மாதையன் சமூகவியல் நோக்கில் எழுதிய ஆய்வு நூல்களும், நிலவியல் பண்பாட்டைத் திணைக் கோட்பாட்டுடன் இணைத்து, அ.ராமசாமி எழுதிய கட்டுரைகளும் உளவியலையும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலையும் இணைத்து நூல்கள் எழுதிய தி.கு.ரவிச்சந்திரனும், திணையும், சூழலியலையும் சேர்த்து வாசிக்கும் க.ஜவஹரின் ஆய்வுகளும் கேரளப் பல்கலைக் கழக தமிழாசிரியர் த.விஜயலட்சுமியின் 'தமிழ் இலக்கியக் கோட்பாடு என்ற நூலும் புதிய சிந்தனைப் போக்கைத் தூண்டியுள்ளன எனலாம். இதன் அடிப்படையில் மலேசியாவில் இருந்து வெளிவந்துள்ள 'நான் பெண்தான்' என்ற சிறுகதைக் களத்தில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் ஆய்வுக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தொல்காப்பிய செய்யுள் உறுப்புகளை பொருத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
Dr. Jothiletchumi
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-2716111திருமுறைகளில் பெண்கள் (Women In Thirumurai)
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48893

Saivism is the interpretation of Lord Shiva as the supreme God. Saivism is a very ancient and proud religion; a time of great antiquity. The people of the world are well aware of the glory of the Saiva religion, which has the power to guide the world and heal people. Saivism principles are based benefactors have graced numerous books praising and explaining the essence of Lord Shiva. Among them, the books which are devoted to Lord Shiva are called Thothira books and the books which explain the doctrines of Saivism are called Saathira books. Among the Saathira texts, the fourteen Meikanda Sathiras and the Panniru Thirumurai of the Thothira texts are highly distinguished. In Saivisme, the Panniru Thirumurai are the most prominent among the sacred texts of Saivism. The Panniru Thirumurai are arranged in their respective positions and are excellent in terms of music and pleasure. Recite the prayers with religious vision; Learn with a philosophical vision; You can learn and enjoy many historical news with historical vision; Explore with community vision and learn about the art, civilization and culture of Tamils. The dedication of the women of their families is to be considered behind the success of their sacrifice of these Panniru Thirumurai benefactors. In this way, the main purpose of this article is to compile the messages related to women's commitment found in the Panniru Thirumurai.

சிவப்பரம்பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்குவது சைவ சமயம். இச்சைவ சமயம் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த சமயம்; தொன்மைப்பெருமை கொண்ட சமயம். உலகுக்கு நல்வழி காட்டி மக்களை உய்விக்கும் ஆற்றல் பெற்ற இச்சைவ சமயத்தின் பெருமையை உலக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சிவனெறி சார்ந்த அருளாளர்கள், சிவப்பரம்பொருளை வாழ்த்தியும் விளக்கியும் எண்ணிறைந்த நூல்களை அருளிச் செய்துள்ளனர். அவற்றுள் சிவப்பரம்பொருளை வாழ்த்துவதாக அமைந்த நூல்கள் தோத்திர நூல்கள் எனவும் சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் சாத்திர நூல்கள் எனவும் கூறப்படும். சாத்திர நூல்களில் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களும் தோத்திர நூல்களில் பன்னிரு திருமுறைகளும் உயர்தனிச் சிறப்புப் பெற்றவையாகும். சிவநெறியில், சைவ சமயத்தின் பிரமாண நூல்களாகப் போற்றப்படுவனவற்றுள் தலைச்சிறந்தவை பன்னிரு திருமுறைகள் ஆகும். பன்னிரு திருமுறைகள் ஏழிசையாய், இசைப் பயனாய், இன்னமுதாய், அவற்றின் நிலைக்களனாய் அமைந்து சிறந்து விளங்குகின்றன. திருமுறைகளைச் சமயக்கண் கொண்டு அன்புடன் ஓதி இன்புறலாம்; தத்துவக்கண் கொண்டு பயின்று, ஆய்ந்துணர்ந்து மகிழலாம்; வரலாற்றுக்கண் கொண்டு நோக்கிப் பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து இன்புறலாம்; சமுதாயக்கண் கொண்டு ஆராய்ந்து தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி நன்கு அறியலாம். இத்தகு போற்றுதலுக்குரிய பன்னிரு திருமுறை அருளாளர்களின் திருப்பணி வெற்றிக்குப் பின்னால் அவரவர் குடும்பப் பெண்களின் அர்ப்பணிப்புக் கருத்தில் கொள்வதற்குரியது. அவ்வகையில் பன்னிரு திருமுறைகளில் காணப்படும் பெண்களின் அர்ப்பணிப்புத் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

Dr. R. Seeta Lechumi Ratha Krishnan
Copyright (c) 2023 Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya.
2023-12-272023-12-27161223வேத ஜோதிடத்தில் திருமணப் பொருத்தத்தின் படிநிலைகள் ஓர் ஆய்வு (A Study on the Stages of Wedding Compatibility in Vedic Astrology)
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48895

Since the beginning of the world, ‘Love’ has been a prominent part of our moral life. However, in today’s modern society many lovers are ruining the fragrance of wedding and throwing the sanctity of love into the ditch. Just as true love cannot be measured by such false lovers, it is inappropriate to measure the age-old classical Vedic astrology by astrologers. Various studies have shown that astrology is the recapitulation of science formed by the true wisdom of the Siddhas not to mention its greatness to conquer the ages and survive to this day. Astrology is real. Many astrologers are fake here. Although there are many elements in this unique art, this article is designed to explore the stages of wedding compatibility. Considering the fact that divorce happens every eleven minutes in Malaysia, the essence of this article is a small attempt to fix it.

உலகம் தோன்றிய நாள் முதல் ‘காதல்’ சிறப்பிடம் வகித்து வருகிறது; ஆனால், இன்றைய சூழலில் காதலர்கள் பலர் திருமணத்தை மறுமணமாக்கி அதன் நறுமணத்தைக் கெடுத்து காதலைக் கால்வாயில் தள்ளி வருகின்றனர். இத்தகைய பொய்யானக் காதலர்களை மையமாக வைத்து உண்மையானக் காதலை எவ்வாறு அளவிட முடியாதோ, அதுபோலவே யுகங்கள் கடந்து வாழும் உன்னதமான ஜோதிடத்தை ஜோதிடர்களை வைத்து அளப்பது பொருந்தாத ஒன்றாகும். ஒரு பொய்யானக் கலை யுகங்களை வென்று எவ்வாறு இன்று வரை நிலைத்திருக்கும் என்பது ஒருபுறமிருக்க, சித்தர்களின் மெய்ஞ்ஞானத்தால் உருபெற்ற ஜோதிடம் காலக்கணிதத்தை அறிவுறுத்தும் அறிவியலின் மறுதொகுப்பென்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஜோதிடம் உண்மையானது. ஜோதிடர்கள் பலர் இங்கு போலியானவர்கள். இம்மாபெரும் கலையில் பல்வேறு கூறுபாடுகள் அமைந்திருப்பினும், இக்கட்டுரையானது திருமணப் பொருத்தத்தின் படிநிலைகளை ஆய்ந்துரைக்கும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது.
Naveenkumar Vasuthavan
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
https://ejournal.um.edu.my/index.php/JIS/
2023-12-272023-12-27162431பாரதியின் தனித்துவம் (Bharati's uniqueness)
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48898

Bharathi is a gift to Tamil Literature. He is hailed as the father of modern Tamil poems. Even though he comes from a remote village known as Ettayapuram, Bharati’s fame speedily grown to be known among Tamils from all over the world. Bharathi is a selfless man who lived for the people and nation. That’s why he is respectfully called Bhartahiyar. Bhartiyar’s contribution to Tamil literature touched many milestones. His works vigorously showed patriotic flavor, empowerment and outlined his vision for a reformed society. Some people born with great abilities that have changed society, culture, and humanity and Bhartahiyar have brought forth such credibility. He had significantly empowered humanity through his words and actions. His life journey was never a bed of roses. Although he was less appreciated throughout his time, he courageously faced every obstacle he had to overcome. He maneuvered through various trials and tribulations with great determination and tremendous courage. Furthermore, he followed what he preached, and his ideologies were reflected in the songs he had created as well as in his own life. His history manifested his greatness. His life and his literature evidently proved his strength of will and maintains his story indefinitely. Mediating this concept on Bharathiyar, this research paper focuses on the greatness of Bharatiyar's will power that dynamically reflects through his life.

பாரதியார் தமிழர்க்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆவார். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை இவர். எட்டையபுரத்தில் பிறந்து உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனதிலெல்லாம் வாழ்பவர். இவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய சேவயை யாரும் மறுக்க இயலாது. உலகில் எத்தையோ கோடி மனிதர்கள் தினம் தினம் தோன்றி மறைகின்றனர். ஆனால் அதில் ஏதோ ஒருவர்தான் நிலையான புகழை அடைந்து காலத்தைக் வென்று மக்கள் மனதில் நிறைந்து வாழ்கிறான். அத்தையை வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் பாரதியார். மகாகவி பாரதி தன் சொல்லால் மட்டும் அல்லாது ஒவ்வொரு செயலாலும் தனது தனித்தன்மையையும் ஆளுமையையும் நிலைநிறுத்தியவர். அதனால்தான் சமகாலத்தில் பாரதி மிகப் பெரிய அளவில் தான் வாழ்ந்த சமுதாயத்தில் பெரிதாகப் போற்றப்படவில்லை போலும். ஆனால் பாரதி தன் வாழ்க்கையில் சந்தித்த அத்துணைப் போராட்டங்களையும், சோதனைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து வந்தவர். இதற்கு பாரதியிடம் இருந்த நெஞ்சுரம்தான் அடிப்படைக் காரணம். தன்னுடைய அசாத்திய தைரியத்தால் தனது வாழ்க்கையில் எழுந்த எல்லாச் சோதனைகளையும் துன்பங்களையும் கடந்து வந்தவர் பாரதி. பொதுவில் பலரது பாடல்களில் காணப்படும் சிந்தனைகள் அவர்களின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பாரதியின் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதற்கு அவரது எழுத்துகளும், வாழ்க்கையுமே ஆதாரங்களாகும். இச்சிந்தனையின் அடிப்படையில் இக்கட்டுரை பண்புசார் ஆய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் பாரதியின் நெஞ்சுரத்தை நிறுவுவதாக அமைகிறது.
Dr K. SilllaleeProfessor Dr. M. Rajantheran
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27163238கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைகளில் வெளிப்படும் பண்பாட்டு விழுமியங்கள்: ஓர் ஆய்வு (Cultural Values Revealed in Kamaladevi Aravindhan's Short Stories: A Study)
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48899

This paper focuses on Kamala Devi Aravindan's short story collection, ' Soorya Kirahana Theru’. The primary purpose of this paper is to identify the cultural values of the Tamil Community has been appeared in a short story collection entitled ‘Soorya Kirahana Theru’. This research paper is based on a qualitative analysis methodology as the primary research method. This paper identifies four significant cultural values of the Tamil Community such as helping nature, respect for elders, ritual and belief, hospitality and eating habits. This research indicates short story collection entitled ‘Soorya Kirahana Theru’ reflects Singapore Tamil society's cultural values that are similar and non-similar to the Cultural values of the Tamil community by the Tamil ancestors.

இவ்வாய்வுக் கட்டுரையானது கமலாதேவி அரவிந்தனின் ‘சூரிய கிரகணத் தெரு’ என்ற சிறுகதைத் தொகுப்பை மையமாகக் கொண்டுள்ளது. எழுத்தாளர் கமலா தேவி அரவிந்தனின் ‘சூரிய கிரகணத் தெரு’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளில் வெளிப்படும் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கண்டறிவது இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாக விளங்குகிறது. பண்புசார் ஆய்வின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ஈகை பண்பு, மூத்தவர்களை மதித்தல், சடங்கு மற்றும் நம்பிக்கைகள் மற்றும் விருந்தோம்பலும் உணவு முறைகளும் ஆகிய நான்கு முக்கியத் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவ்வாய்வின் முடிவாக, கமலாதேவி அரவிந்தனின் ‘சூரிய கிரகணத் தெரு’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளில் வெளிப்படும் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களின் வாயிலாகப் பழந்தமிழர்கள் பண்பாட்டு விழுமியங்களுடன் தற்கால சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர் பின்பற்றும் விழுமியங்களை ஒப்பீடு செய்தால் அதில் ஒற்றுமையும் வேற்றுமையும் காண வழிவகைச் செய்கிறது.
Dr. Ravindaran Maraya Ashwini Kannappan
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27163944ஆணாதிக்கமும் மலேசிய இந்தியப் பெண்களும் - தோட்டப்புற மற்றும் இன்றைய நிலை ஒரு பார்வை (Patriarchy and Malaysian Indian Women – Plantation and Present Status A Glimpse)
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48900

This study examines how patriarchy system manifests in the lives of Malaysian Indian women in the plantations and in the present day. Data collected through the analysis of folk poems and interviews were conducted with women of today's generation to study the patriarchal conditions that have dominated their lives. The selected folk songs reveal how patriarchy has affected these women throughout different eras, highlighting its strong entrenchment in their lives.

இந்த ஆய்வானது மலேசிய இந்திய பெண்களின் வாழ்வில் ஆணாதிக்கம் என்பதானது மலேசிய இந்தியப் பெண்கள் தோட்டப்புறங்களிலும் இன்றைய நிலையிலும் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதனையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நாட்டுப்புற கவிதைகள் மற்றும் இன்றைய தலைமுறை பெண்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல் முறையைக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. நாட்டுப்புறக் கவிதைகள் ஆய்வு செய்ததன் மூலமூம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை ஆய்வு செய்வதன் மூலம் ஆணாதிக்க நிலைகள் இப்பெண்களின் வாழ்வினில் எவ்வாறு ஆதிக்கத்தினைச் செலுத்தியுள்ளது என்பது தெளிவாக ஆய்வில் தெரியவருகின்றது. இந்த ஆய்வானது பெண்களின் இரு வேறான காலக்கட்டத்தில் ஆணாதிக்கம் எவ்வாறு இன்றும் பலமாக வேரூன்றி இருக்கின்றது என்பது இவ்வாய்வில் தெளிவாக புலப்படுகின்றது.
Dr. Nithiya Guna Saigaran
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27164553Thirukkural And Mental Health: A Conceptual Guidance To A Healthy Lifestyle
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48902

The current conceptual paper focuses on the mind and its relation to well-being from a conceptual perspective. Over the last decade, mental health issues in countries are in an distressing rate. Mental health defines as a productive condition in which internal stability allows the person to utilize their capacity to match society's values via basic cognitive and social skills, feeling expression, empathy, and flexibility. Thirukkural is known as a highly ethical text enlightening Tamil literature delivered by man to man more than 2000 years ago. For every human the mind is the basis of life, death, growth, decay, fame, fortune, feeling and passion. There are differences in opinion as to where mind resides, but there are no differences of opinion that the mind is the basis of thought, speech, and action. If the mind is pure, all activities of life will be pure, and act of morality will take place accordingly. This paper explains an overview of the mental framework using Tamil ancient scriptural text through a qualitative methodology of hermeneutics theory interpretation. Finding involves in-depth inquiry and analysis of Thirukkural, its practice and the literature in terms of its context and content for interpretation with regards to mind in a holistic manner. As a conclusion, future directions in integrative research are proposed based on the scriptural text of Thirukkural.
R. Anuratha Professor Dr. M. Rajantheran
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27165460Amalan Tradisi Keluarga dalam Karya Silappathikaram
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48903

The famous work Silappathikaram includes a wealth of knowledge for the Tamil community's consideration regarding its way of life, ideas, beliefs, and other topics during the late Sangam era. Furthermore, Silappathikaram teaches moral and familial ideals that every member of the family should uphold, especially the women in the family. The purpose of this article is to explain the traditional practises of the family raised through the character of Mathavi in the epic Silappathikaram. Tradition is a visible expression of an individual or a group's inner experience. When people attempt to share that experience with others, tradition develops into a process. Tradition is a practise as well, and religion is regarded as a practise by society. The Silappathikaram became a guideline in the life of the Tamil community in the present day because the values, way of life and beliefs are still followed and maintained in their daily lives. The conclusions of this research suggest that each family member is advised to maintain family traditions because the traditions that are practiced can unite family members and strengthen family ties forever. Furthermore, maintaining the practise that has been passed down through the centuries will help future generations appreciate and recognise ancient family traditions. Therefore, it is the responsibility of every person to advise family members to maintain family traditions because they have become an identity and a treasure that must be defended by every community.

Silappathikaram merupakan sebuah karya yang klasik yang memuatkan banyak maklumat yang berkaitan dengan cara hidup, pemikiran, kepercayaan dan lain-lain bagi renungan masyarakat Tamil sepertimana yang telah wujud pada zaman akhir Sangam. Karya Silappathikaram juga mengajar nilai-nilai moral dan kekeluargaan yang harus didukung oleh setiap ahli keluarga, khususnya kaum wanita dalam kehidupan mereka. Tujuan artikel ini adalah untuk menjelaskan amalan tradisi keluarga yang diangkat melalui watak Mathari dalam karya epik Silappathikaram. Tradisi adalah ekspresi pengalaman dalaman seseorang individu atau kumpulan. Tradisi menjadi satu proses apabila manusia berusaha untuk memberikan pengalaman itu kepada orang lain. Tradisi juga menjadi amalan dan masyarakat beranggapan agama sebagai amalan (Sathyamoorthy, 1972). Karya ini menjadi pedoman dalam kehidupan masyarakat Tamil pada zaman sekarang kerana nilai-nilai dan cara hidup serta kepercayaan masih dipatuhi dan dikekalkan dalam kehidupan seharian mereka. Secara kesimpulannya, kajian ini menyatakan bahawa setiap anggota keluarga dinasihatkan agar mengekalkan tradisi keluarga kerana tradisi yang diamalkan dapat menyatupadukan anggota keluarga dan mengeratkan hubungan kekeluargaan buat selama-lamanya. Selain itu, tradisi yang diwarisi dan diamalkan sejak turun-temurun ini dapat membantu generasi akan datang mengenali serta tidak memandang rendah terhadap amalan tradisi keluarga (Baharuddin Musa, 1973). Oleh yang demikian, adalah menjadi tanggungjawab setiap insan untuk menasihati ahli keluarga agar mengekalkan tradisi keluarga kerana ia telah menjadi satu identiti serta khazanah yang harus dipertahankan oleh setiap masyarakat.

Parvathi VellachamiDr. Silllalee S. KandasamyVikneshwary Sahadevan
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27166168Powtoon Animated Video For Teaching Tamil Grammar Skills To Students In Malaysian Secondary Schools: A Literature Review
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48904

Tamil Language is an elective subject under the Pupil’s Own Language offered to students in Malaysian public secondary schools. The importance of learning Tamil language and the need to master ilakkanam to master the language was explained along with the current teaching and learning scenario in Malaysian secondary school. The purpose of this literature review paper is to provide a deeper understanding to the reason why teachers need to explore and develop resources for teaching and learning Tamil grammar skills. At the same time, the potentials of Powtoon animated video are discussed to motivate teachers to be creative and innovative to develop instructional module for teaching Tamil grammar skills at the secondary school level. This paper provided some of the identified research gaps from the literature which support the need for developing more teaching and learning resources for Tamil language instruction.
Sheela Devi VeerasamyDr. Mohana Dass Ramasamy
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27166981The Effectiveness of Telegram App in Learning Tamil Language
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48905

This study investigates a perception of students on the implementation of a Telegram application as an enhancement tool for learning. The population of this study is 87 standard five students who are studying in Primary Tamil School Vivekananda. The students have been using the Telegram tool in their learning process during the academic semester. Next, a survey consisting of a number of agreement-level questions and open-ended questions are developed in questionnaire form. At the end of the academic year, the form has been distributed to students in the class to collect students’ valuable feedback. The student feedback have been analyzed to obtain the results of their perception on the Telegram application as an enhancement tool for learning process. The results show that Telegram application support learning enhancement by providing a quick way and easy platform for sharing information.

கற்றலுக்கான மேம்பாட்டுக் கருவியாக டெலிகிராம் பயன்பாட்டைச் செயல்படுத்துவது குறித்த மாணவர்களின் கருத்தை இந்த ஆய்வு ஆராய்கிறது. இந்த ஆய்வின் மக்கள்தொகை விவேகானந்தா தொடக்க தமிழ்ப்பள்ளியில் பயிலும் 87 தரம் ஐந்து மாணவர்கள். கல்வி செமஸ்டரின் போது மாணவர்கள் தங்கள் கற்றல் செயல்பாட்டில் டெலிகிராம் கருவியைப் பயன்படுத்துகின்றனர். அடுத்து, பல ஒப்பந்த நிலை கேள்விகள் மற்றும் திறந்தநிலை கேள்விகள் அடங்கிய ஒரு கணக்கெடுப்பு கேள்வித்தாள் வடிவத்தில் உருவாக்கப்படுகிறது. கல்வியாண்டின் இறுதியில், மாணவர்களின் மதிப்புமிக்க கருத்துக்களை சேகரிக்க வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கற்றல் செயல்முறைக்கான மேம்படுத்தல் கருவியாக டெலிகிராம் பயன்பாட்டில் அவர்களின் உணர்வின் முடிவுகளைப் பெற மாணவர்களின் கருத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. தகவல்களைப் பகிர்வதற்கான விரைவான வழி மற்றும் எளிதான தளத்தை வழங்குவதன் மூலம் டெலிகிராம் பயன்பாடு கற்றல் மேம்பாட்டை ஆதரிக்கிறது என்பதை முடிவுகள் காட்டுகின்றன.

Dr. Ravindaran MarayaKasturi Raveendran
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-27168291Tamil Language Society of University of Malaya: A Systematic Review on Socio-Economics Development
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48906

Indians, especially Tamil descendants migrated to world countries, yet connected to the root of the Tamil culture and language in their respective countries. In particular, the Tamil language is influenced at many levels in India apart from Tamil Nadu, it is Malaysia. Large numbers of Indians were brought to Malaya under British colonialism in the early 19th century for economic purposes. But historical evidence proves that the arrival of Indians in Malaya was even earlier. In the early 19th century, large numbers of Indians from Tamil Nadu were brought to Malaya as laborers and settled on plantations. Most of them are Tamils. Then, Tamils started creating their new generation in this multi-racial country. Today, Indians have been living in Malaysia for more than four generations with the identity and citizenship of Malaysians. While Indians live as the third largest ethnic group (6.8%) in Malaysia, a multi-ethnic cultural background includes Malay, Chinese, Iban, and Kadazan. Indian Diaspora in Malaysia is making strides in various fields which include politics, education, economics, medicine, and law. Accordingly, the role of public universities is significant in creating professionals in alignment with building the nation's best human capital. Established in 1959 after independence, the Tamil Language Society of the University of Malaya and also known as “Tamil Peravai” has been working on countless projects for the socio-economic development of Malaysian Indians for the past 65 years. Hence, this article will study the youth student body of a migrant community, the background of the progress made by the Tamil Language Society in creating a capable graduate needed by a country, the contribution made to socio-economic development, and the recommendations that this historic student society has to hand in hand with the world-famous Indian origin.

நாட்டின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் சுதந்திரத்துக்குப் பின் 1959 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பேரவை 65 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு எண்ணற்ற செயல் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதோடு, சமூக வளப்பத்துக்கான தேவையை அறிந்து பல்கலைக்கழக இளைஞர்களால் இந்தப் பேரவை இயங்கி வருகிறது. இந்த மாணவ அணியின் தலைமைப் பொறுப்பில் சேவையாற்றிய பலர் பின்னாளில் மலேசிய அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பன்னாட்டு அமைப்புகளிலும் தங்களின் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு புலம் பெயர்ந்த சமூகத்தின் இளைஞர் மாணவ அமைப்பு, ஒரு நாட்டுக்குத் தேவையான திறன்மிக்கப் பட்டதாரிகளை உருவாக்குவதில் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் பற்றிய பின்புலம், சமூகப் பொருளாதர வளர்ச்சியில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை ஆராய்வதோடு, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாணவப் பேரவை உலகப் புலம் பெயர் இந்திய வம்சாவளியினரோடு கைக்கோர்க்கும் பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
Sivam Tamilselvam Sharran Loganadzan
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-271692103Isu Kemiskinan Komuniti Tamil Di Kawasan Setinggan Chennai: Faktor, Tindakan Dan Cabaran Semasa
https://mjlis.um.edu.my/index.php/JIS/article/view/48908

This study endeavors to assess the pervasive issue of poverty within the Tamil slum community in Chennai, India. With three primary objectives, the research delves into understanding the factors contributing to poverty, evaluating the initiatives taken by stakeholders to alleviate poverty, and appraising the effectiveness of these efforts. Additionally, the study aims to highlight the current challenges faced in addressing poverty within the slum areas of Chennai, drawing on insights from prior research concepts to augment the reader's comprehension. To conduct this investigation, the researcher employed direct observation and interview methods focused on Nochikuppam and Koovam River slums in Chennai. Interviews were conducted with key stakeholders, including the Executive Engineer from the Marina Reconstruction Division of the Tamil Nadu Slum Clearance Board (TNSCB), the Head of the Department of Humanities and Social Sciences at the Indian Institute of Technology (IIT) Madras, and members of the Tamil community residing in Chennai slums. The findings of the study underscore a myriad of factors contributing to the persistence of poverty, with social problems and the prevailing attitude within the population emerging as particularly prominent determinants. Despite various efforts being implemented, the study reveals a significant gap in the effective utilization of resources within these slum communities. The crux of the challenge lies in the seemingly indifferent attitude exhibited by the slum residents themselves. The study's implications emphasize the imperative of addressing cultural factors specific to the slum population to break the cycle of poverty in Chennai's slums. Furthermore, the results call for a nuanced understanding of the cultural dynamics at play to inform targeted interventions. In light of these findings, the study concludes by offering thoughtful suggestions for future researchers, aiming to enhance the completeness and applicability of the results. These recommendations provide a roadmap for addressing the multifaceted challenges associated with poverty in Chennai's slums, with the ultimate goal of fostering sustainable and culturally sensitive solutions.

Kajian ini bertujuan untuk membuat satu penilaian tentang isu kemiskinan yang dialami oleh komuniti Tamil setinggan di Chennai, India. Kajian ini telah dilaksanakan dengan tiga objektif yang utama iaitu, faktor-faktor kemiskinan, usaha pihak berkepentingan dan keberkesanan dalam mengurangkan isu kemiskinan serta cabaran semasa dalam menangani isu kemiskinan kawasan setinggan di Chennai. Beberapa kajian lepas dan konsep kajian turut disampaikan untuk melanjutkan pemahaman dan pengetahuan pembaca. Dalam kajian ini, pengkaji telah menggunakan kaedah pemerhatian dan temu bual secara langsung ke kawasan kajian iaitu kawasan setinggan Nochikuppam dan Koovam River, Chennai. Temu bual telah dijalankan dengan Jurutera Eksekutif, Marina Reconstruction Division, Tamil Nadu Slum Clearance Board (TNSCB) dan Ketua Jabatan Kemanusiaan dan Sains Sosial di India Institute of Technology (IIT) Madras dan komuniti Tamil di kawasan setinggan Chennai. Hasil kajian telah didapati bahawa pelbagai faktor yang mendorong kepada isu kemiskinan ini dan yang paling jelas dilihat adalah faktor masalah sosial dan sikap penduduk itu sendiri. Pelbagai usaha dijalankan, tetapi golongan kawasan setinggan ini tidak digunakan dengan baik. Oleh itu, cabaran isu ini adalah sikap golongan kawasan setinggan itu sendiri yang tidak bertanggungjawab. Implikasi penting daripada hasil kajian ini menunjukkan faktor-faktor budaya penduduk Kawasan setinggan berkaitan harus diberi perhatian untuk mengelakkan isu kemiskinan di kawasan setinggan di Chennai terus berlaku. Cadangan yang bernas juga dikemukakan untuk rujukan kepada para pengkaji akan datang agar hasil yang diperolehi menjadi lebih lengkap.
Thennarasu Sigamani Profesor Madya Dr. Novel Lyndon
Copyright (c) 2023 Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்)
2023-12-272023-12-2716104116