STRATEGIC FINANCIAL MANAGEMENT IN KAUTILYA’S ARTHASHASTRA

Authors

  • Dr. Venoth Nallisamy Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Professor Dr. M. Rajantheran Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

நிதி மேலாண்மை, மூலோபாய நிதி மேலாண்மை, கௌடில்யா, அர்த்தசாஸ்திரம், Financial management, strategic financial management, Kautilya, Arthashastra

Abstract

Being largely an administrative manual, it comes as no surprise that Kautilya’s Arthashastra touches on various aspects of financial management. In this qualitative article, the author uses hermeneutic techniques to analyze the various aspects of financial management covered in the verses of this ancient Indian treatise on statecraft, as well as their relevance in the modern corporate context. Furthermore, the author explores the possibility that these aspects of financial management in the Arthashastra could have been a precursor to Strategic Financial Management (SFM) due to the strategic nature of the treatise.

அர்த்தசாஸ்திரம் பெரும்பாலும் ஒரு நிர்வாக கையேடாக இருப்பதால், கௌடில்யா அர்த்தசாஸ்திர நூலில் நிதி நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களைத் தொடுவதில் ஆச்சரியமில்லை. இந்தக் கட்டுரையில், நாட்டமைப்பு மேலாண்மை பற்றிய பண்டைய இந்திய நூல்களில் உள்ள நிதிநிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களையும், நவீனக் தொழில்முனைவர் காலக்கட்டச் சூழலில் அவற்றின் பொருத்தத்தையும் பகுப்பாய்வு செய்ய ஆசிரியர்கள் முனைந்துள்ளனர். இதற்கு ஹெர்மெனியூடிக் கோட்பாட்டினைப் பயன்படுத்தி உள்ளனர். மேலும், கட்டுரையின் மூலோபாய தன்மைக் காரணமாக அர்த்தசாஸ்திரத்தில் நிதிநிர்வாகத்தின் இந்த அம்சங்கள் மூலோபாய நிதிமேலாண்மைக்கு (SFM) எவ்வாறு முன்னோடியாக இருந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

Downloads

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles