தற்காலத் தமிழ்க் காவியங்களில் "ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்” தமிழ் இலக்கிய வகைகள் ("The History of an Ordinary Man" in Tamil Epics)
Keywords:
Modern Literature, Novel, Malaysian Tamil Literature, நவீன இலக்கியம், நாவல், மலேசிய தமிழ் இலக்கியம்Abstract
The novel, a component of modern literature, is an attempt to incorporate new ideas into the Tamil literature. There are some important works in this field that are very new to Tamil. One of them is the "The History of an Ordinary Man." This article offers the details of this monumental work of recent time.
ஆய்வுச் சுருக்கம்
நவீன இலக்கியத்தில் ஒரு கூறாகத் திகழும் நாவல், புதிய சிந்தனைகளைத் தமிழ் மொழியினுள் உட்புகுத்தும் முயற்சியாகும். தமிழுக்கு மிகவும் புதுவரவான இந்தத் துறையில் சில முக்கியப் படைப்புகள் உள்ளன. அதன் வரிசையில் "ஒரு சாதாரண மனிதனின் சரித்திரமும்” ஒன்றாகும். தமிழ் இலக்கிய வகைகளில் இதன் இட்த்தை இக்கட்டுரை ஆராய்கின்றது.